உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

பி.எட்., சிறப்பு கல்வி பட்டப்படிப்பு சேர்க்கைக்கான நுழைவு தேர்வுக்கு, www.tnou.ac.in/index.php என்ற இணையதளத்தில், வரும், 20ம் தேதி வரை பதிவு செய்யலாம். இந்த படிப்பு, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., மற்றும் இந்திய மறுவாழ்வு கழகத்தின் அங்கீகாரம் பெற்று நடத்தப்படுகிறது என, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை பதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ