உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செல்வகணபதி போன் பேச்சு: பதற்றத்தில் பழனிசாமி

செல்வகணபதி போன் பேச்சு: பதற்றத்தில் பழனிசாமி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழகம் முழுதும் அ.தி.மு.க.,வுக்கு சாதகமான சூழல் நிலவுவதாக மிகுந்த சந்தோஷத்தில் இருக்கும் அக்கட்சியின் பொதுச் செயலர் பழனிசாமி, சொந்த ஊருக்குள்ளேயே இருந்து கொண்டு தி.மு.க., சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செல்வகணபதியைக் கண்டு நடுங்குவதாக, அ.தி.மு.க.,வினர் பரபரப்பாகப் பேசுகின்றனர்.இதுகுறித்து, அக்கட்சி லோக்கல் நிர்வாகிகள் கூறியதாவது:கடந்த சில மாதங்களுக்கு முன், பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகிய பழனிசாமி, தன் தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கலாம் என நினைத்தார். காங்., வி.சி.,க்கள், தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகி, அ.தி.மு.க., பக்கம் வருவர் என எதிர்பார்த்தார். அதற்காக பல நாட்கள், கூட்டணியை இறுதி செய்யாமல் பொறுமை காத்தார்.

இந்த தேர்தல் சிறப்பு செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள ‛லிங்க்' கினை கிளிக் செய்யவும்

election.dinamalar.com/detail.php?id=13726


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Soumya
ஏப் 05, 2024 09:42

எடப்பாடிக்கு ஜெயலலிதா என்று நினைத்து கட்சியை நாலாக உதைத்தது செய்த ஒரே சாதனை


Siva Kumar
ஏப் 05, 2024 08:09

செல்வகணபதி போன் பேச்சு: பதற்றத்தில் பழனிசாமி இத பத்தின செய்தி எங்க சார்?


குமரி குருவி
ஏப் 05, 2024 07:15

அரசியல் ஞானம் அரசியல் சூட்சுமம் அரசியல் நாட்டு நடப்பு தெரியாமல் பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருட்டு என்பது போல் எடப்பாடி யின் குருட்டு நம்பிக்கை சரிவை தரலாம்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை