உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வரின் பச்சைப்பொய் பழனிசாமி ஆவேசம்

முதல்வரின் பச்சைப்பொய் பழனிசாமி ஆவேசம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் நடந்த தன்னுடைய பிரசார பயணத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் ஐந்து முறை வெளிநாடு சென்று வந்துள்ளார். அவர், தொழில் முதலீட்டை ஈர்க்க செல்லவில்லை. தொழில் முதலீடு செய்ய சென்றுள்ளார். முதல்வர் வெளிநாட்டு பயணத்தால், எத்தனை தொழிற்சாலைகள் தமிழகத்துக்கு வந்துள்ளது. எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்ற என்னுடைய கேள்விக்கு பதில் இல்லை. ஆனால், வெளிநாடு சென்ற போது, தொழில் ஒப்பந்தங்கள் போட்டு, முதலீடு செய்து, 37 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக பச்சைப்பொய் சொல்கிறார். தி.மு.க., ஆட்சியில் முழுக்க முழுக்க விளம்பரமே நடக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

pakalavan
செப் 11, 2025 18:09

அடிமையே அடிமையே.


M Ramachandran
செப் 11, 2025 12:13

உங்களுக்குள் எதற்கு பிணக்கு. உங்களுக்கு சேர வேண்டிய பணிகொடை அமவுண்ட் விரையவில் வந்து சேர்ந்து விடும். செட்டில் ஆவது பற்றி யோசியுங்க. அயல்நாட்டில் எந்த நாடு என்று முடிவு செய்து சொன்னால் அதற்கும் ஸ்டாலின் உங்களுக்கு உதவுவார்.. நீங்கத்தான் ஆஅ தீ மு கா கட்சியின் தலைவராக நீடிக்க வேண்டும் என்று உதயநிதி வேண்டு கோல் விடுத்துள்ளார். இதிலிருந்து உங்க


Kanns
செப் 11, 2025 09:16

90% Party Politicians & Officials incl Judges are Vestd Selfish Biased, Power Misusing Mega-Looters And Will do Anything for Same


raja
செப் 11, 2025 08:39

அவன் பொய்யை கேட்டு ஏமாந்து விடியல் வரும் என்று நம்பி மோசம் போயிட்டோம் அய்யா...


pakalavan
செப் 11, 2025 06:23

பொள்ளாச்சி ல 200 பென்களை கற்பழித்து விட்டு வீடியோ எடுத்த அதிமுகா காரனுக்கு தன்டணை வாங்கி கொடுத்ததே போதும், திமுகா வெற்றிக்கு


pakalavan
செப் 11, 2025 06:21

துரோகி