உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சேலம்: ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மூன்று பேர் தற்கொலை

சேலம்: ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மூன்று பேர் தற்கொலை

சேலம்: சேலம் அம்மாபேட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை