உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 31வது முறையாக செந்தில்பாலாஜி காவல் நீட்டிப்பு

31வது முறையாக செந்தில்பாலாஜி காவல் நீட்டிப்பு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் (ஏப்ரல் 04) முடிவடைந்தது. இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 31வது முறையாக அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Godfather_Senior
ஏப் 04, 2024 18:45

எலக்ஷன் முடிஞ்ச பின்னே இவரை திஹார் ஜெயிலுக்கு மாத்தப்போறாங்களாம் இப்பவே செந்திலுக்கு குளிர் ஜுரம் கண்டிருச்சுன்னு பேசிக்கிறாங்க


vaiko
ஏப் 04, 2024 21:54

குளிர் ஜூரம் வராதா pinne ஜெயிலில் கூட இருக்க போவது மோடி allavaa


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை