உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊழல் புகார்: சிங்கப்பூர் அமைச்சர் ராஜினாமா; சம்பளத்தை திரும்ப ஒப்படைக்க முடிவு

ஊழல் புகார்: சிங்கப்பூர் அமைச்சர் ராஜினாமா; சம்பளத்தை திரும்ப ஒப்படைக்க முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிங்கப்பூர் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரன் அவரது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இத்தகவலை பிரதமர் லீ அலுவலக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. கடந்த ஜூலை மாதம் இவர் மீதான லஞ்சப்புகார் குறித்து விசாரணை துவங்கியது. சென்ற ஆண்டில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.இவர் மீதான லஞ்சப்புகார் எழுந்ததை அடுத்து இவர் பெற்ற சம்பளம் மற்றும் படித்தொகையை திரும்ப வழங்க முடிவு செய்துள்ளார். இவரது முடிவை ஏற்று கொள்வதாக பிரதமர் லீ தெரிவித்துள்ளார். லஞ்ச லாவண்யமற்ற அரசு நிர்வாகத்தையே விரும்புவதாக லீ கூறியுள்ளார். இவரது ராஜினாமாவை அடுத்து போக்குவரத்து துறை பொறுப்பை நிதி அமைச்சர் ஹி ஹாங்தத் கூடுதலாக கவனிப்பார்.

27 குற்றச்சாட்டுகள்

லஞ்ச ஒழிப்பு பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்ட விசாரணை தொடர்பாக ஈஸ்வரன் இன்று கோர்ட்டில் ஆஜரானார். கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம், கால்பந்து போட்டி ஆகியவற்றில் டிக்கெட் வாங்கியதில் முறைகேடு, தவறான விமான பயணம் உள்ளிட்ட பல்வேறு ஊழல் மற்றும் சட்டவிரோத செயல்கள் தொடர்பாக 27 குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

nv
ஜன 19, 2024 01:24

நம்ம திராவிட மாடல் ஆட்களிடம் இவர் டியூஷன் கற்று கொள்ளவில்லை ? அய்யோ பாவம்.. நம் தமிழ் மக்கள் வெளிநாட்டில் போய் இப்படி சின்ன விஷயத்திற்கு எல்லாம் மாட்டிகிட்டு முழிக்க வேண்டிய அவசியம் என்ன?


Ramesh Sargam
ஜன 19, 2024 00:53

தமிழகத்தில் ஊழல் புகாரில் சிக்கி சிறையில் இருக்கும் ஒரு அமைச்சர் பதவியும் பறிபோகவில்லை, அவருக்கு தமிழக அரசு இன்றும் சம்பளம் கொண்டிருக்கிறது. போனவாரம் ஒரு சிங்கப்பூர் அமைச்சர் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்திருக்கிறார். எதற்காக என்று இப்பொழுது சந்தேகம் எழுகிறது.


Bharathi
ஜன 18, 2024 22:25

Singapore mani...onnum karthu illaya????


Kasimani Baskaran
ஜன 18, 2024 20:44

விஞ்ஞானியின் புதல்வருடன் ஒரு நாள் இருந்ததற்கே இப்படி விபரீதமாகிவிட்டது.


Barakat Ali
ஜன 18, 2024 20:19

அதனால என்ன ???? சிங்கப்பூர் அதிபர் இவரை இலாகா இல்லாத மந்திரியாக தொடர அனுமதிச்சு ஜனநாயகத்தைக் காப்பாத்தணும் ..... ஐ மீன் மக்களுக்கு எதிரா, அதாவது திராவிட மாடல் அடிப்படையில் செயல்பட வைக்கணும் .....


meenakshisundaram
ஜன 18, 2024 19:31

ஸ்டாலின் செந்தில் செயதியை படிக்கவும்.முக வாங்கின சம்பளத்தையும் திருப்பி தரலாம்


Ramani Krishnamurthy
ஜன 18, 2024 17:24

தெரிந்துகொள்ளவேண்டியதுஇப்படியும் இருக்கிறார்கள்


M S RAGHUNATHAN
ஜன 18, 2024 16:25

சிங்கப்பூர் மாதிரி.இங்கு இருக்க வேண்டும் என்று திரையில் சொன்ன நடிகரும், மற்ற உபி களும் நம்.அரசியல் வாதிகளுக்கு சொல்வார்களா? அசெம்பிளிக்கே செல்லாமல் வருட.கணக்கில்.சம்பளம், படி.வாங்கிய தலைவர் குடும்பம் இம்மாதிரி நம் நாட்டில் திருப்பி அளிக்குமா?


வெகுளி
ஜன 18, 2024 16:02

இலாகா இல்லாத அமைச்சராக தொடர முடியாதா?... ஹிஹி....


raja
ஜன 18, 2024 15:59

எங்கள் திருட்டு திமுகாவின் சிங்கப்பூர் பினாமி மாட்டியதில் இந்திய ஒன்றிய அரசின் சதி உள்ளது...


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை