உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தெற்கு ரயில்வே அறிவிப்பு

தெற்கு ரயில்வே அறிவிப்பு

கே.எஸ்.ஆர்., பெங்களூரு - கன்னியாகுமரி விரைவு ரயிலில், வரும் 29ம் தேதி முதல், 3ம் வகுப்பு, 'ஏசி' பெட்டி ஒன்று நிரந்தரமாக இணைத்து இயக்கப்படும். இதேபோல, கன்னியாகுமரி - எழும்பூர் விரைவு ரயிலிலும், இன்று முதல், 3ம் வகுப்பு 'ஏசி' பெட்டி ஒன்று நிரந்தரமாக இணைத்து இயக்கப்பட உள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை