உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு

தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு

சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் தமிழக காங்., வேட்பாளர்கள் பட்டியல் இன்று (மார்ச்22) வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப். 19-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து தமிழகத்தில் தி.மு.க, கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்., கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக சமீபத்தில் மத்திய காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று வேட்பாளர்கள் பட்டியலை காங்., மேலிட பொறுப்பாளர் அஜாய் குமார் வெளியடுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை