வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்தியா ஒன்றாக இருப்பதுதான் மொத்த இந்தியர்களுக்கும் நல்லது. அதனை உறுதி செய்ய மைய அரசு பல்வேறு மொழி, நாகரிகம், கலாச்சாரம் கொண்ட மாநில மக்களை அவரவர் உரிமை, சுயமரியாதைக்கு பங்கமில்லாமல் நடத்த வேண்டும். குறைந்த பட்சம் கல்வி, மருத்துவம், நிதி ஆகிய மூன்று துறைகளிலும் மாநிலங்களின் முடிவை மைய அரசு ஏற்க வேண்டும். கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றப் படவேண்டும். இந்திய நாட்டை இந்தி நாடாக மாற்றும் முயற்சி ஒன்று மட்டுமே தேச ஒற்றுமை குலைய வைக்கும் என்பதை உணர்ந்து மைய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்பாட வேண்டும்.
மேலும் செய்திகள்
அ.தி.மு.க., - பா.ஜ., மீண்டும் கூட்டணி உறுதி
12-Apr-2025