குழப்பத்தில் இருக்கிறார் திருமாவளவன்
பன்னீர்செல்வத்தை டில்லி பா.ஜ., தலைவர்கள் சமாதானப்படுத்தி, கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும். அவரை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியை பலப்படுத்த, அமித் ஷா முயற்சித்து வருகிறார். டிசம்பர் வரை காத்திருக்க வேண்டும். திருமாவளவன் ஏதோ குழப்பத்தில் உள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா குறித்து தவறாக பேசிவிட்டு, அதற்கு விளக்கம் சொல்கிறார். இதற்குரிய பலனை, தேர்தலில் திருமா பெறுவார். - தினகரன் பொதுச்செயலர், அ.ம.மு.க.,