உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இஷ்டத்திற்கு குண்டர் சட்டமா?: பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்கிறது ஐகோர்ட்

இஷ்டத்திற்கு குண்டர் சட்டமா?: பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்கிறது ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' குண்டர் சட்டத்தை சர்வசாதாரணமாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது'' என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. நில மோசடி வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, செல்வராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், வி. சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fz49i7zu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது நீதிபதிகள் கூறியதாவது: தனிநபர் சார்ந்த குற்றங்களுக்கு குண்டர் சட்டத்தை பயன்படுத்தக்கூடாது. யார் மீது பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி அரசு தீவிரமாக சந்திக்க வேண்டும். அதில் தெளிவாக இருக்க வேண்டும் . சர்வசாதாரணமாக இச்சட்டத்தை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

ஆரூர் ரங்
ஆக 17, 2024 20:31

30000 கோடி, ஆட்டையைப்போட்ட மகன்,மருமகனை விட பெரிய குண்டாஸ் இருக்க வாய்ப்பில்லை. ஆனா அதிகாரமே அவர்களிடம்தான்.


Ramesh Sargam
ஆக 17, 2024 20:20

நீதிமன்றங்கள் இப்படி யாருக்கும் பயப்படாமல் செயல்படவேண்டும். அப்பொழுதுதான் நீதிமன்றங்களின் மீது மக்களின் மதிப்பு கூடும்.


sankaranarayanan
ஆக 17, 2024 20:07

இதிலிருந்து என்ன தெரிகிறது அரசே குண்டர்களை ஆதரிக்கறது என்றுதான் அர்த்தம்


M Ramachandran
ஆக 17, 2024 19:33

கட்சியின் குடும்ப தலைவரெ இல்லை. காலை நடை பயணம் செய்த கட்சி பிரமுகர் காலி முத்து கொலை செய்ய பட்டார். அதன் முடிவு பூஜ்யம். தா கிருட்டினானான் கொலை செய்ய பட்டார் அதன் முடிவும் ஸிரோ தான். ஆனால் கடவுள் முதல் கொலை நடத்திய பிரமுகருக்கு தக்க தண்டனை யய் வழங்கி விட்டார். அரசன் அன்று கொல்வான். அரசன் கொல்ல வில்லை கடவுள் நின்று தண்டனையய் கொடுத்திருக்கிறது. மிச்ச பஞ்சமா பாதகங்களை நடத்தியவர்கல்லை துணை நின்றவர்கலை. நிச்சயம் இல்லை என்று கூறி வீட்டில் பூசை கள் போடும் கும்பல் அதையே மறை விடத்தில் தேய்வம் தண்டிக்கும்.


கல்யாணராமன் சு.
ஆக 17, 2024 20:06

மூன்று நட்சத்திரங்கள் போடுவதற்கு பதில் தவறாக ஒன்றை பதிவிட்டுவிட்டேன் ... மன்னிக்கவும் ...


என்றும் இந்தியன்
ஆக 17, 2024 18:23

திருட்டு திராவிடமும் லாஜிக்கும் இணையவே இணையாது.அவர்கள் இருவரும் எதிர் எதிர் துருவங்கள்


Duruvesan
ஆக 17, 2024 17:34

ஆக அவர் போட்ட பிச்சை வேலை செய்ய வில்லை என RSB சொல்லுவார்


theruvasagan
ஆக 17, 2024 17:17

மத்திய அரசு மீது நீதிமன்றம் ஏதாவது கருத்து தெரிவித்தால் நீதிபதிகள் சரமாரி கேள்வி என்று தங்கள் டிவியில் போட்டு போட்டு குதூகலிப்பாங்க. தங்களுக்கு நீதி மன்றம் வைத்த குட்டுகளைப் பத்தி மூச்சே விடமாட்டாங்க. அந்த அளவுக்கு நடுநிலைமை நியாயம்.


karthik
ஆக 17, 2024 16:59

ஆனால் இவனுங்க தான் மோடி சர்வாதிகாரி என்று பொய் பிரச்சாரம் செய்கிறானுங்க


krishnamurthy
ஆக 17, 2024 16:43

சரியான கருத்தே


Kasimani Baskaran
ஆக 17, 2024 16:36

ஒருவர் வெளியே வரக்கூடாது என்று நினைத்தால் உடனே குண்டர் சட்டத்தில் போட்டு விடுவார்கள். மற்றப்படி லாஜிக்கெல்லாம் கிடையாது. தவறாக பயன்படுத்தினால் உயர் காவல் அதிகாரிகளுக்கு பதவி பறிப்பு என்று சொன்னால் நேர்மையாக நடப்பார்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை