உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிம் கார்டுகளை விற்கப் போவதில்லை : விற்பனையாளர்கள் எச்சரிக்கை

சிம் கார்டுகளை விற்கப் போவதில்லை : விற்பனையாளர்கள் எச்சரிக்கை

சென்னை : ரீசார்ஜ்களின் மூலம் கிடைக்கும் கமிசனை அதிரடியாக குறைத்துவிட்டதற்காகவும், மதிப்பு கூட்டு சேவைகள் குறித்த புகார்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து அதிகளவில் வருகின்ற காரணத்தினாலும், மொபைல் போன் சிம் கார்டு, ரீசார்ஜ் செய்வோர் கடந்த சிலநாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த பிரச்னைக்கு தீர்வு காணாவிடில் , 13ம் தேதி முதல் சிம் கார்டுகளை விற்பனை செய்யப் போவதில்லை என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை