உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வைகை ஆற்றில் தண்ணீர் திறப்பு : போக்குவரத்திற்கு தடை

வைகை ஆற்றில் தண்ணீர் திறப்பு : போக்குவரத்திற்கு தடை

மதுரை: வைகை ஆற்றில் வெள்ளம் வந்ததால் போக்குவரத்திற்கு போலீசார் தடை விதித்தனர்.வைகை ஆற்றில் வெள்ளம் வந்ததால் ஏவி பாலம் தடுப்பணை அருகே உள்ள யானைக்கல் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. ஆற்றை ஒட்டிய பகுதிகள் நீரில் மூழ்கயது. இதனையடுத்து சிம்மக்கல், ஆரப்பாளையம் பகுதிக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. சாலையில்வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்திற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ