வாசகர்கள் கருத்துகள் ( 21 )
தண்ணீர் சேமித்தல் .கடைமடைவரை சீரான பாசனம் ஏற்பட கடந்த 2008ஆண்டு இந்திய அறிவுசார் கழகத்தில் சுயநீரடைப்பான்ஆட்டோமேட்டிக் water கண்ட்ரோலர். பதியப்பட்டுள்ளது
இது ஒரு நீண்டதொரு பிரச்சனை. உபரி நீர் என்பதற்கு மட்டும் கருத்து அளிப்போம். நீர்- விவசாயம், குடிநீர் இரண்டுக்கு பெருமளவு தேவைப்படுகிறது. அதிலும் குடிநீரை எடுத்து கொள்வோம். குடிநீர் விநியோகம் உள்ளாட்சிகள் கையில் உள்ளது. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த, அனைவரும் மழைநீர் தொட்டி அமைத்தது போல், நதியோரம் உள்ள உள்ளாட்சிகள், குடிநீர் தேவைக்காக, நவீன ஏரி போல, குடிநீர் தேக்கங்களை உருவாக்க வேண்டும். உபரி நீர் சேமிப்பு எனவும் கொள்ளலாம். அந்தந்த உள்ளாட்சிகள் மேற்பார்வையில், நீர் சூழற்சிக்காக மாதம் ஒரு முறை நதியில் திறந்து விடப்பட்டு, மறுபடியும் புது நீர் நிரப்பப்பட வேண்டும்.இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் வழிகளை கண்டு பயன்படுத்த ஆரம்பித்தால், தீர்வுகள் கிடைக்கும். தடுப்பணை மட்டும் அரசும், குடிநீர் சேமிப்பு, பயன்படுத்துதல் செலவுகளை அந்தந்த உள்ளாட்சிகள் பார்த்து கொள்ளும்.
எந்த கொம்பனாலும் குறைசொல்ல முடியாத ஆட்சி நடக்கிறது... காவிரி நீர் கடலில் கலந்தால் என்ன.. உங்கள் வாக்கு எங்களுக்கே என்பதை உறுதி செய்ய எங்களிடம் காசு இருக்கிறது.... விவசாயிகள் அரசியல் செய்யாமல் ஒன்று பட்டால் அரசுகள் அடிபணியும்... ஆனால் அந்நியன் கற்றுத்தந்த பிரித்தாளும் தந்திரத்தை நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட நமது அரசுகளே நம்மிடம் நடத்தி வருவதால் என்ன செய்ய.....
அடக் கூறுகெட்ட குக்கர்களா!! ஆத்து தண்ணி எல்லாத்தையும் அணு கட்டி தேக்கிஸவைத்து விட்டால் கடலுக்கு நீர் செல்லாமல் கடல் வற்றிப் போகும். கடல் வற்றினால் எஙாகே போய் மீன் பிடிப்பது?மீனவர்ஙளின் வாழ்வாதரம் பாதிக்கப்படும். கப்பல் ஓடாது சரகக்கு பேக்குவரத்து பாதிக்கப்படும்.பெரும் பொருளாலார சீர் கேடு நடக்கும். எனவேதான் எங்க தங்க தளபதி ஆற்று நீரை கடலுக்குஅனுப்புகிறார். இது கூட புரியாம வந்துட்டாங்க கருத்து போட!
மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டால், மக்கள் ஆட்சியில் இருப்பவர்களை கண்டுகொள்ளமாட்டார்கள். ஆட்சியில் இருப்பவர்களை மக்கள் எப்பொழுதும் கண்டுகொள்ள வேண்டுமென்றால், அவர்கள் பிரச்சினைகள் நிறைவேற்றப்படக் கூடாது, என்பது காலம் காலமாக ஆட்சியில் இருப்பவர்களின் எண்ணம். ஆற்று நீர் கடலில் வீணாக சென்றடைவதை தடுக்க போதிய அணைகளை அரசு கட்டித்தரலாம். ஆனால் செய்ய மாட்டார்கள். காரணம் நான் ஏற்கணமே மேலே கூறியிருக்கிறேன். மக்கள் எப்பொழுதும் ஆட்சியாளர்களின் காலடியில் இருக்கவேண்டும். அதுதான் அவர்கள் எண்ணம்.
மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டால், மக்கள் ஆட்சியில் இருப்பவர்களை கண்டுகொள்ளமாட்டார்கள். ஆட்சியில் இருப்பவர்களை மக்கள் எப்பொழுதும் கண்டுகொள்ள வேண்டுமென்றால், அவர்கள் பிரச்சினைகள் நிறைவேற்றப்படக் கூடாது, என்பது காலம் காலமாக ஆட்சியில் இருப்பவர்களின் எண்ணம். ஆற்று நீர் கடலில் வீணாக சென்றடைவதை தடுக்க போதிய அணைகளை அரசு கட்டித்தரலாம். ஆனால் செய்ய மாட்டார்கள். காரணம் நான் ஏற்கணமே மேலே கூறியிருக்கிறேன். மக்கள் எப்பொழுதும் ஆட்சியாளர்களின் காலடியில் இருக்கவேண்டும். அதுதான் அவர்கள் எண்ணம்.
திருட்டு திராவிட கட்சிகளை முற்றிலுமாகப் புறக்கணித்தால் மட்டுமே தமிழகத்தின் அவல நிலை மாறும். அதற்கு முதலில் மக்கள் திருந்த வேண்டும்.
கருத்துகள் எல்லாம் பிரமாதமாக போடுவோம். ஆனால் ஓட்டு என்று வந்து விட்டால் அது திமுகவிற்கு தான். பாருங்களேன் 2026 சட்ட மன்ற தேர்தலில் திராவிட கூட்டணி 234க்கு 234 உறுதி. அதை எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது.
ஒரு அறுபது பேனாவினையும் , தயிர்வடை , தினகரங்களையும் , சமாதிகளை அதன் குறுக்கே கட்டி முன்னாள் முதல்வர் பெயரினை தமிழக மக்களின் வரிப்பணத்தில் இருந்து சுரண்டி வைத்து விடுங்கள் மன்னா
இங்குள்ள ரேஷன் ரேஷன் பொருட்கள் அரசி பருப்பு சர்க்கரை அனைத்தும் வடக்கன் மாநிலத்திலிருந்து வருவது ....அதற்கு GST கிடையாது ....இந்த லட்சணத்தில் விடியல் திராவிடனுங்க என்னமோ இவனுங்க வீட்டு வரிப்பணத்தை வடக்கன் எடுத்துக் கொண்டது போல ஊளையிடுவது ...
மேலும் செய்திகள்
அரசு நிவாரணத் தொகையில் லஞ்சம்: கல்நெஞ்சம் கொண்ட விஏஓ கைது
1 hour(s) ago | 2
திருச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை
4 hour(s) ago | 2