உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மல்யுத்தம்: அரையிறுதியில் இந்திய வீரர் அமன் தோல்வி

மல்யுத்தம்: அரையிறுதியில் இந்திய வீரர் அமன் தோல்வி

பாரிஸ்: ஒலிம்பிக் மல்யுத்தம் 57 கிலோ எடை பிரிவு அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத், ஜப்பான் வீரர் ரீய் ஹிகுசியிடம் 10-0 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை தழுவினார். இந்நிலையில் நாளை நடைபெறும் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்திய வீரர் அமன் பங்கேற்கிற்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை