உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அனைவரின் வளர்ச்சியையும் விரும்பும் நாடு இந்தியா : போலந்தில் பிரதமர் உரை

அனைவரின் வளர்ச்சியையும் விரும்பும் நாடு இந்தியா : போலந்தில் பிரதமர் உரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வார்சா: உ,லக நாடுகளுக்கு நட்புறவு நாடாக இந்தியா திகழ்கிறது. தனக்கு கிடைத்த அனபான வரவேற்பிறகு போலந்து நாட்டு மக்களுககு நன்றி. அனைவருடனு்ம் இணையும் இந்தியா அனைவரின் வளர்ச்சியையும் விரும்புகிறது. என பிரதமர் மோடி இந்தியர்கள் மத்தியி்ல் உரையாற்றினா்ர. போலாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, வார்சாவில் உள்ள குட் மஹாராஜா நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். அரசு முறை பயணமாக பிரதமர் போலாந்து, உக்ரைன் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். இன்று ( ஆக.,21) போலாந்தின் தலைகநர் வார்சா சென்றடைந்தார். அங்கு மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வார்சாவில் உள்ள ‛‛ஜாம்ஷாஹிப் மகாராஜா'' நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார்.இந்த நினைவிடம், இரண்டாம் உலக போரின் போது அகதிகளாக வந்த போலந்து நாட்டு குழந்தைகளுக்கு குஜராத்தில் ஜாம்ஷாஹிப் வம்சத்தைச் சேர்ந்த திக்விஜய்சிங்ஜி, ரஞ்சித்சிங்ஜி ஆகியோர் அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.தொடர்ந்து இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுடன் உரையாடினார். அவர் பேசுககையில் உ,லக நாடுகளுக்கு நட்புறவு நாடாக இந்தியா திகழ்கிறது. தனக்கு கிடைத்த அனபான வரவேற்பிறகு போலந்து நாட்டு மக்களுககு நன்றி. அனைவருடனு்ம் இணையும் இந்தியா அனைவரின் வளர்ச்சியையும் விரும்புகிறது. ஐரோப்பிய யூனியனில் போல்ந்து கபாடி விளையாட்டில் சாம்பியனாக விளங்குகிறது. இந்தியாவும்கபாடி விளையாட்டில் சிறந்து விளங்குகிறதுஇந்தியாவில் ஜன் தன் கணககு எண்ணிக்கை50 மில்லியன் ஆக உள்ளது. 20 நகரங்களில் மெட்ரோ சேவை இயங்குகிறது. என்றார். ஏ.ஐ.,தொழில் நுட்பத்தில் இந்தியா 30 முதல் 35 சதவீதம் வளர்ச்சியை கொண்டுள்ளது. ஒரே ராக்கெட்டில் 100 செயற்கை கோளை அனுப்ப தயாராகி வருகிறது. இந்தியா விண்வெளியில் சொந்தமாக ஆய்வுமையம் அமைக்க முயற்சித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுளில் மருத்துவம் படிப்போரின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்து உள்ளது.உக்ரைன் போரை பற்றி குறி்பபிடுகையில் இப்பகுதியில் நிரந்தர அமைதி நிலவுவதையே இந்தியா விரும்புகிறது. இந்த நேரத்தில் போர் தேவையில்லாதது.போரின் போது இந்திய மாணவர்களுககு போலந்து உதவியது. அதற்கு இந்தியா தலைவணங்குகிறது. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

pmsamy
ஆக 22, 2024 09:00

??????


அபிமான்
ஆக 22, 2024 07:56

ராணுவதளவாடம் விக்கிற வேகத்தைப் பார்த்தால் எல்லோருக்கும் வளர்ச்சி கிட்டாது.


N Sasikumar Yadhav
ஆக 22, 2024 10:32

ராணுவ தளவாடங்கள் அந்நிய நாட்டிடம் வாங்கி அதில் ஊழல் செய்து உங்களுக்கு ஓட்டுப்போட ஓசி கொடுக்க வேண்டும் அப்படித்தானே. சில அந்நியநாட்டு கைக்கூலிகளுக்கு பாரதம் தன்னிறைவு அடைவது பிடிக்காது அதற்காகதான் ஸ்டெர்லைட் போராட்டம் செய்து மூடினார்கள் சீன கைக்கூலிகள்


N.Purushothaman
ஆக 22, 2024 07:13

போலந்து சிறிய அழகான அமைதியான நாடு ...


Kasimani Baskaran
ஆக 22, 2024 05:32

யூதர்களுக்கும் சில ஐரோப்பியர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால் பல நாடுகள் இந்தியாவை ஒரு சமாதான பூமியாகவே பார்க்கிறார்கள். சிலர் உணர்ச்சி பூர்வமாக அடுத்த பிறவி இந்தியாவில் வேண்டும் என்று கூட சொல்லக்கேட்டிருக்கிறேன்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை