உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானின் பலுச்சி ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

பாகிஸ்தானின் பலுச்சி ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

டெஹரான்: பாகிஸ்தானின் பலுச்சி ராணுவ தளங்கள் மீது ஈரான் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈராக்- சிரியா எல்லை பகுதியில் புரட்சி படையினர் கடந்த சில தினங்களுக்கு முன் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் பாகிஸ்தானின் பலுச்சியில் உள்ள இரு ராணுவ தளங்கள் மீது ஈரான் நேற்று ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ராமகிருஷ்ணன்
ஜன 17, 2024 07:42

இம்மாதிரி செய்திகளை பாக்கிஸ்தான் ஊடகங்கள், தமிழக திமுகவினரின் அல்லக்கை ஊடகங்கள் வெளியிட மாட்டார்கள்.


NicoleThomson
ஜன 17, 2024 06:17

இது என்ன புது பூதம் ?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை