உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரானின் இரட்டை குண்டு வெடிப்பு: பலி 103 ஆக அதிகரிப்பு

ஈரானின் இரட்டை குண்டு வெடிப்பு: பலி 103 ஆக அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹரான்: ஈரானில் முன்னாள் ராணுவ ஜெனரலின் கல்லறையில் அஞ்சலி நிகழ்ச்சியின் போது நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவங்களில் 103பேர் உடல் சிதறி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.ஈரான் முன்னாள் ராணுவ ஜெனரல் காஸிம் சுலைமாணி, இவர் கடந்த 2020ம் ஆண்டு இதே நாளில் அமெரிக்க கூட்டு படைநடத்திய தாக்குதல் கொல்லப்பட்டார். இன்று அவரது நான்காம் ஆண்டு நினைவுநாளையொட்டி, டெஹ்ரானின் தெற்கு நகரான கெர்மான் என்ற இடத்தில் ஷாஹில் அல் ஜமான் என்ற மசூதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமானோர் கூடியிருந்தனர்.அப்போது அங்கு பயங்கர சத்தத்துடுன் அடுத்தடுத்து இரண்டு குண்வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் 81பேர் பலியாயினர். 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இரட்டை குண்டு வெடிப்பு குண்டு நடந்துள்ளதால் பலி எண்ணிக்கை கூடும் என நம்பப்படுகிறது.தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் வெடிகுண்டுகள் ரிமோட் மூலம் வெடிக்க செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

பச்சையப்பன் கோபால் புரம்
ஜன 04, 2024 13:09

ஏங்க அறிவோடு கருத்து போடுங்க!! இசுலாமிய நாட்டில் இசுலாமியனே குண்டு வைப்பானா?? சரி வேறு யார் செய்திருப்பார்கள்? வேறு யார்? மர்ம நபர்கள் தான். டமாசு போராளிகள் 7000 ஏவுகணை வீசியும் இன்னும் அடங்கவில்லை.


ram
ஜன 04, 2024 11:47

இவனுக இங்குதான் சந்தோஷமாக இருக்கிறார்கள் மத சார்பின்மை என்று கூறிக்கொண்டு. சந்தோஷமான செய்தி.


Mohamed Younus
ஜன 04, 2024 10:08

தீவிரவாதம் எங்கு நடந்தாலும் அதை இஸ்லாம் ஆதரிப்பது இல்லை . இஸ்லாமியர்கள் வாழும் நாட்டில் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு இஸ்லாம் தான் பொறுப்பா ? 100% இஸ்லாமியர்கள் வாழும் நாட்டில் எத்தனையோ நாடுகள் உள்ளன .அங்கு ஒரு சிறு அசம்பாவிதம் கூட நடப்பதில்லை. பஞ்சாபில் நடந்த காலிஸ்தான் தீவிரவாதமும், நக்ஸலைட்டுகளின் தீவிரவாதத்தையும் எங்கு கொண்டு சேர்ப்பது ?


ram
ஜன 04, 2024 11:54

இருந்தாலும் உங்களை போல் வாராது இப்படியே போனால் சீனா போல எல்லா நாடுகளும் உங்களை உள்ளே விடாது அதையும் ஞாபகம் வைத்து கொள்ளவும்.


தமிழ்வேள்
ஜன 04, 2024 11:54

அனைத்து விதமான தீவிரவாதிகளுக்கும் இஸ்லாமும் இஸ்லாமியரும் தான் காட் பாதர் ...அதனால்தான் இத்தனை விமர்சனங்கள் .......


R S BALA
ஜன 04, 2024 07:55

இவனுங்களுக்கு பொழுதுபோக்கே இதுதான் போல..வெடிகுண்ட விளையாட்டு பொருளாக்கிட்டானுவலேன்னு வடிவேல் டயலாக்தான் ஞாபகத்துக்கு வருது..


raja
ஜன 04, 2024 06:41

எது எப்படியோ தீவிரவாதிகளும் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களும் ஒழிந்தால் உலக மக்கள் சந்தோச படுவார்கள் ..


வெகுளி
ஜன 04, 2024 05:16

வேலை இல்லாத பயங்கரவாதி தன் வீட்டுளயே குண்டு வச்சானாம் என்பது போல... என்ன தயா இதெல்லாம்?...


ரமேஷ் VPT
ஜன 04, 2024 04:15

அவனுங்களே அடித்துக்கொண்டும், வெட்டிக்கொண்டும், குண்டு வைத்தும் சாவானுங்க. ஆனால் இதுபோன்ற சம்பவம் இங்கு நடந்திருந்தால் இங்கிருக்கும் சில பற்றாளர்களுக்கு பொறுக்குமா?


Duruvesan
ஜன 04, 2024 04:00

அவர்கள் எல்லோரும் தீவிரவாதி இல்லை, ஆனால் தீவிரவாதி எல்லோரும்?


xyz
ஜன 04, 2024 00:43

மற்றுமொரு துர் சம்பவம்


Ramesh Sargam
ஜன 03, 2024 23:59

இதுபோன்று குண்டுவெடிப்புக்களை பற்றி, அதுவும் 'அவர்கள்' வாழும் நாடுகளில் ஏற்படும் குண்டுவெடிப்புக்களைபற்றி 'அவர்கள்' என்ன கூறுகிறார்கள்? அவர்கள் - இஸ்லாம் மதத்தினர்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை