மேலும் செய்திகள்
நாட்டின் குறைந்த விலை கன்வெர்ட்டபிள் கார்
17-Dec-2025
வாகன அப்டேட்ஸ்
17-Dec-2025
மின்சார ஸ்கூட்டர் சந்தையில் நுழையும் வின்பாஸ்ட்
10-Dec-2025 | 1
'டி.வி.எஸ்., மோட்டார்' நிறுவனம், அதன் 'அப்பாச்சி ஆர்.டி.ஆர்., 160 ரேஸிங் எடிஷன்' பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது.இது ரேஸிங் எடிஷன் என்பதால், பிளாஸ்டிக்கிற்கு பதிலாக எடை குறைந்த கார்பன் பைபர் மற்றும் சிவப்பு நிற அலாய் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.மற்றபடி வேறு எந்த பெரிய மாற்றமும் இந்த பைக்கில் இல்லை. பழகிப்போன, 159 சி.சி., சிங்கிள் சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின், எல்.சி.டி., டிஸ்ப்ளே, ப்ளூடூத் இணைப்பு, 3 ரைட் மோடுகள் உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன.விலை: ரூ.1.29 லட்சம் டீலர் : பிரில்லியன்ட் டிவிஎஸ் 90809 17906
17-Dec-2025
17-Dec-2025
10-Dec-2025 | 1