மேலும் செய்திகள்
பேட்மேன் எடிஷன் முன்பதிவு முடிந்தது
11-Mar-2026
ஆடி எஸ்.க்யூ., - 8
11-Mar-2026
பேட்டரிக்கு மட்டும் மாத சந்தா
11-Mar-2026
வாகன அப்டேட்ஸ்
11-Mar-2026
எக்ஸ்.இ.வி., 9இ சினிலக்ஸ்
04-Mar-2026
ரோட்ஸ் டர் ரெட் உல்ப்
04-Mar-2026
'ஹீரோ மோட்டோகார்ப்' நிறுவனம், அதன் புதிய 'சென்டெனியல்' என்ற சிறப்பு எடிஷன் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் நிறுவனரான பிரிஜ்மோகன் லால் முன்ஜாலின் 101வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் வெறும் 100 பைக்குகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.தன் பணியாளர்கள், கூட்டாளிகள், தொழில் பங்குதாரர்கள் ஆகியோருக்கு மட்டுமே இந்த பைக் ஏலம் விடப்படும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருமானம், சமூக நலனுக்காக பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹீரோ கரிஷ்மா பைக்கை அடிப்படையாகக் கொண்டு மிக குறைந்த எடையில் இந்த பைக் தயாரிக்கப்படுகிறது. பைக் எங்கும் கார்பன் பைபர், முழு அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷன், ஒரு நபர் சீட் ஆகிய அம்சங்களுடன் இந்த பைக் வருகிறது.
11-Mar-2026
11-Mar-2026
11-Mar-2026
11-Mar-2026
04-Mar-2026
04-Mar-2026