மேலும் செய்திகள்
ஹூண்டாய் பேயான் முன்பதிவு துவக்கம்
06-Oct-2026
வர்த்தக வாகன சந்தையில் ஜே.எஸ்.டபுள்யூ., நுழைவு
06-Oct-2026
வாடகை பேட்டரி சேவை விரிவு: டாடா
30-Sep-2026
வாகன அப்டேட்ஸ்
30-Sep-2026
ஜாவா 42 ஆல் ஸ்டார்ஸ் எடிஷன்
23-Sep-2026
'ராயல் என்பீல்டு' நிறுவனம், அதன் 'கிளாசிக் 350' பைக்கை புதுப்பித்து, மீண்டும் அறிமுகப்படுத்தி உள்ளது.இம்முறை கூடுதல் அம்சங்களுடன், 11 புதிய நிறங்களில் இந்த பைக் வந்துள்ளது.இந்த பைக், அதே ரெட்ரோ கிளாசிக் டிசைனில் இருந்தாலும், முழு எல்.இ.டி., லைட்டுகள், அட்ஜெட்ஸ்டபில் கியர் மற்றும் பிரேக் லிவர், கியர் இண்டிகேட்டர் வசதி மற்றும் யு.எஸ்.பி., சார்ஜிங் அமைப்பு ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.மற்றபடி, இந்த பைக்கில் வேறு எந்த மாற்றங்களும் இல்லை. இதன் விலை செப்டம்பர் 1ம் தேதி அறிவிப்பதாக என்பீல்டு நிறுவனம் கூறி உள்ளது.விபரக்குறிப்பு
இன்ஜின் - 349 சி.சி.,ஹார்ஸ் பவர் - 20.20 எச்.பி.,டார்க் - 27 என்.எம்.,
06-Oct-2026
06-Oct-2026
30-Sep-2026
30-Sep-2026
23-Sep-2026