உள்ளூர் செய்திகள்

கையில் "கிச்சு கிச்சு!

கை மணிக்கட்டின் கீழ்பகுதியிலிருந்து, உள்ளங்கை நோக்கிச் செல்லும் குழாய்களைத் தாங்கிய பாதை, சிலருக்கு திடீரென குறுகி விடும். நீண்ட தூரம் கார் ஓட்டுபவர்கள், கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு இது ஏற்படலாம். 'கார்ப்பல் டன்னல் சிண்ட்ரோம்' என இதற்குப் பெயர். இப்பாதை குறுகி விட்டால், நரம்புகளில் ரத்த ஓட்டம் குறைந்து, உள்ளங்கையில் வலி, குத்தல், உணர்வின்மை, இணைப்புகளில் விறைப்பு அல்லது தளர்வு ஆகியவை ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !