உள்ளூர் செய்திகள்

பணிச்சுமையால் ரத்த அழுத்தம் உயருமா?

மு.மூர்த்தி, திண்டுக்கல்: எனக்கு 2 வாரங்களாக அலுவலகத்தில் பணிச்சுமை அதிகம் உள்ளதால், இரவு தூக்கம் கெடுகிறது. இதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்குமா?தூக்கம் என்பது நம் உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான தேவை. இது பேட்டரியை ரீசார்ஜ் செய்வது போல, உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. தூக்கமின்மை நேரடியாக மாரடைப்பை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, ரத்தஅழுத்தம் அதிகரித்து, அதனால் பாதிப்புகளும் ஏற்படலாம். மனதை நிம்மதியாக வைத்து, வேலைகளை ஒதுக்கி வைத்து உடலுக்கு ஓய்வு கொடுப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்