அதிகப்படியான உப்பு ஏற்படுத்தும் விளைவுகள் 2
நீர்ச்சத்து குறைபாடு: அதிகப்படியான உப்பு இருந்தால், உடம்பிற்கு அதிகப்படியான நீர் தேவைப்படும். போதுமான அளவு நீர் குடிக்காவிட்டால், செல்களில் இருக்கும் நீரை உடம்பு எடுத்துக் கொள்ளும். விளைவு தாகம், தலைசுற்றல்.ரத்த நாளம் மற்றும் இதய பாதிப்பு: அதிகப்படியான உப்பினால் ஏற்படும் ரத்த அழுத்தம், இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளங்களை பாதித்து, ஆக்சிஜனும் நுண் சத்துக்களும் கிடைப்பதை தடை செய்கிறது. விளைவு மாரடைப்பு.