உள்ளூர் செய்திகள்

புவியைப் பற்றி: குறிப்புகளைக் கொண்டு கண்டுபிடியுங்கள்!

* இந்த உயர்ரக தொலைநோக்கி 1990ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.* அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவால் உருவாக்கப்பட்டது.* புளோட்டாவின் இரண்டு நிலவுகளை இது தான் கண்டுபிடித்தது. * இதுவரை 1,500 கேலக்ஸிகளைப் படமெடுத்துள்ளது.* இது சூரிய ஒளியிலிருந்து தனக்குத் தேவையான ஆற்றலை எடுத்துக் கொள்கிறது.* அறிவியல் உலகையும் பொது மக்களையும் ஒருசேரக் கவர்ந்த படைப்புத் தூண்கள் (The pillars of creation) புகைப்படத்தை எடுத்தது இது தான்.கண்டுபிடிக்க முடியவில்லையா? எனில் கடைசியாக ஓர் எளிய குறிப்பு இதோ * அமெரிக்காவின் சிறந்த வானியலாளரான 'எட்வின் ஹப்பிள்' (Edwin Hubble) என்பவர் நினைவாக இந்தத் தொலைநோக்கிக்குப் பெயர் வைக்கப்பட்டது.அதன் பெயர் என்ன?விடைகள்: ஹப்பிள் தொலைநோக்கி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !