உள்ளூர் செய்திகள்

உயிரியல் உலகம்: நான் யார்?

* நான் ஒரு நீர்ப்பாசி.* நன்னீர் நிலைகளில் வாழ்வேன்.* இழை போன்ற அமைப்புடையவன்.* என்னுடைய பச்சையம் சுருள் வடிவில் அமைந்துள்ளது. இதனால் 'நீர் பட்டு' என்றும் அழைக்கப்படுகிறேன். * பாலியல், பாலினமற்ற இனப்பெருக்கம் மூலம் இனப்பெருக்கம் செய்கிறேன்.* நீரிலுள்ள மீன்களுக்கு உணவாகிறேன், உணவுச் சங்கிலியில் முக்கியப் பங்கு வகிக்கிறேன்.* ஆய்வகங்களில் ஆராய்ச்சிக்கும் பயன்படுகிறேன்.* நான் யார்?விடைகள்: ஸ்பைரோகைரா (Spirogyra).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !