கடந்த வாரம் - நான்கில் ஒன்று சொல்!
1. உலக அளவில், இந்தியா ___________பெரிய கடலோர காவல் படை வைத்துள்ள நாடாக உள்ளது?அ) 5வதுஆ) 4வதுஇ) 3வதுஈ) 6வது2. எந்த நாட்டில், தண்ணீர்ப் பஞ்சம் காரணமாக, 5 ஆயிரம் ஒட்டகங்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளன?அ) சௌதி அரேபியாஆ) துபாய்இ) ஆஸ்திரேலியாஈ) எகிப்து3. உலகிலேயே உயரமாக இரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வரும் இடம் எது?அ) சீனாவின் பீபன் நதி, 275 மீட்டர்ஆ) ஜம்மு காஷ்மீர் செனாப் நதி, 359 மீட்டர் உயரம் இ) ஹிமாச்சல், ராவி நதி, 389 மீட்டர்ஈ) யமுனா, உத்தரகாண்ட், 375 மீட்டர்4) ரிசர்வ் வங்கியின் புதிய துணை கவர்னராக யார் நியமிக்கப்பட்டு உள்ளார்?அ) மைக்கேல் தேவப்ரதாஆ) விக்னேஷ் மல்ஹோத்ராஇ) முகேஷ் சிங் ஈ) பாபு படேல்5) சென்னையில், இந்தியக் கடலோரக் காவல் படையுடன், சமீபத்தில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்ட ஜப்பான் கடலோரக் காவல்படையின், ரோந்துக் கப்பலின் பெயர் என்ன?அ) மிட்சுசிஆ) எஸ் ஃபராகுட்இ) மிகாசோஈ) எசிகோ6) இந்தியா முழுவதும் ________மணி நேரத்துக்குள் பட்டுவாடா இலக்கை அடைய இரயில் வழி மற்றும் சாலை நெட்வொர்க் மேம்பாட்டுக்கு தபால்துறை திட்டமிட்டுள்ளது? அ) 96ஆ) 72 இ) 48ஈ) 247) பயங்கரவாத தாக்குதல், ஜாதி கலவரங்களால் பாதிக்கப்படுவோர் நிவாரணம் பெற __________ கட்டாயம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது? அ) பான் கார்டுஆ) ஆதார் அட்டைஇ) டிரைவிங் லைசன்ஸ்ஈ) ரேஷன் கார்டு8) இந்தியாவின் நடப்பாண்டு பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பு எவ்வளவு என்று ஐ.நா. கணித்துள்ளது? அ) 7.6 சதவீதம்ஆ) 5.7 சதவீதம்இ) 6.3 சதவீதம்ஈ) 8.1 சதவீதம்9) எதிரிநாடுகளின் ஏவுகணைகளைக் கண்டுபிடித்து நடுவானில் தாக்கி அழிக்கும் எஸ்.400 வான்பாதுகாப்பு ஏவுகணை சாதனங்கள் _________க்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுவிடும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது-?அ) 2022க்குள்ஆ) 2024க்குள்இ) 2025க்குள்ஈ) 2020க்குள்10) உலகிலேயே மிகவும் உயரம் குறைந்த மனிதராக இருந்த கஜேந்திரா தாபா மகர் (khajendra thapa magar) தமது 27வது வயதில் காலமானார். இவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்?அ) உத்தரப் பிரதேசம்ஆ) பஞ்சாப்இ) நேபாளம்ஈ) சத்தீஸ்கர்விடைகள்: 1.ஆ 2.இ 3.ஆ 4.அ 5. ஈ 6.ஆ 7.ஆ 8.ஆ 9.இ 10.இ