இயல்பான பருவமழை
நடப்பாண்டில், தென்மேற்குப் பருவமழை இயல்பான அளவு பெற்றும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கும். நாடு முழுவதும் 96 சதவீதம் அளவிற்கு மழைப் பொழிவு இருக்கும். அடுத்து வரும் நாட்களில் மாலத்தீவு மற்றும் குமரிமுனைப் பகுதிகளில் மழைப் பொழிவு தீவிரமடையும் என்று அதன் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.