உள்ளூர் செய்திகள்

இந்தியாவுக்கு வெள்ளி

சீனாவின் தைபே நகரில், ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் பெண்களுக்கான பைனலில் இந்தியா, மலேசியா அணிகள் மோதின. இதில் இந்தியாவின் சஷிகா இங்கலே, ஜோஷ்னா சின்னப்பா தங்களது போட்டிகளில் வீழ்ந்தனர். முடிவில், இந்திய அணி 0 - 2 என தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !