உள்ளூர் செய்திகள்

என்னா நீளம்!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், 17 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டுள்ளது. பிக் சிப்ரஸ் தேசியப் பூங்காவில் பிடிக்கப்பட்ட பாம்புகளிலேயே இதுதான் நீளமானது மற்றும் எடை கூடியது (64 கிலோ). அதாவது ஒரு மாடி கட்டடத்தை விட இதன் நீளம் அதிகம். மலைப்பாம்புகளைக் கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுத்துவரும் அதிகாரிகள் 100க்கும் மேற்பட்ட பாம்பின் முட்டைகளை அழித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !