வார ராசிபலன்
வார ராசி பலன் : கடகம்
07 ஆக 2026 to 13 ஆக 2026
முந்தைய வார ராசிபலன்

கடகம்: குலதெய்வத்தை வழிபட சங்கடம் விலகும். வேண்டுதல் நிறைவேறும்.
புனர்பூசம் 4: குருவால் அலைச்சல் அதிகரிக்கும். லாபம் உண்டாகும். சொத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.
பூசம்: குரு பார்வையால் சங்கடம் விலகும். இழுபறி வேலை முடியும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடியும். விவாகரத்து கேட்டு நீதிமன்றம் வரை சென்றவர்களும் மனம் மாறுவர். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.