வார ராசிபலன்
வார ராசி பலன் : கன்னி
05 டிச 2025 to 11 டிச 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் ( 5.12.2025 - 11.12.2025)
கன்னி: உலகளந்த பெருமாளை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
உத்திரம் 2,3,4: சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் முயற்சிகளை வெற்றியாக்குவார். இழுபறியாக இருந்த வேலை முடியும். தொழில் புரிவோருக்கு பணியாளர் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல்நிலை சீராகும். செல்வாக்கு உயரும்.
அஸ்தம்: செல்வாக்கு உயரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரத்தில் போட்டியாக இருந்தவர்களால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பிரச்னை போராட்டம் என்ற நிலை மாறும். வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.