வார ராசிபலன்
வார ராசி பலன் : கும்பம்
30 ஜன 2026 to 05 பிப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (30.1.2026 - 5.2.2026)
கும்பம்: திங்கள் கிழமை தோறும் சிவனுக்கு விரதமிருந்து வழிபட்டுவர சங்கடம் விலகும்.
அவிட்டம் 3,4: விரய ஸ்தானத்தில் செவ்வாய் சூரியன் என்று சஞ்சரிப்பதால் வேலைகளில் நிதானம் தேவை. புதிய முதலீடு இப்போது வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரியை அனுசரித்துச் செல்வது அவசியம். வியாழக்கிழமை அனைத்து வேலைகளிலும் கவனம் தேவை.
சதயம்: ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகுவால் உங்கள் கனவு நனவாகும். தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். புதியவர்களை நம்பி எந்த வேலையிலும் ஈடுபட வேண்டாம். பிறரின் ஆலோசனைகளை ஏற்பதும், கவனமாக செயல்படுவதும் நல்லது.
பூரட்டாதி 1,2,3: வக்கிர குருவால் உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்தும். வரவு செலவில் கவனமாக இருப்பதும் அவசியம். தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 5.2.2026 காலை 7:02 மணி - 7.2.2026 மாலை 4:00 மணி வார ராசி பலன் : கும்பம்
30 ஜன 2026 to 05 பிப் 2026

வார பலன் (30.1.2026 - 5.2.2026)
கும்பம்: திங்கள் கிழமை தோறும் சிவனுக்கு விரதமிருந்து வழிபட்டுவர சங்கடம் விலகும்.
அவிட்டம் 3,4: விரய ஸ்தானத்தில் செவ்வாய் சூரியன் என்று சஞ்சரிப்பதால் வேலைகளில் நிதானம் தேவை. புதிய முதலீடு இப்போது வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரியை அனுசரித்துச் செல்வது அவசியம். வியாழக்கிழமை அனைத்து வேலைகளிலும் கவனம் தேவை.
சதயம்: ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகுவால் உங்கள் கனவு நனவாகும். தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். புதியவர்களை நம்பி எந்த வேலையிலும் ஈடுபட வேண்டாம். பிறரின் ஆலோசனைகளை ஏற்பதும், கவனமாக செயல்படுவதும் நல்லது.
பூரட்டாதி 1,2,3: வக்கிர குருவால் உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்தும். வரவு செலவில் கவனமாக இருப்பதும் அவசியம். தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 5.2.2026 காலை 7:02 மணி - 7.2.2026 மாலை 4:00 மணி 