தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/கும்பம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கும்பம்

கும்பம்

வார ராசி பலன் : கும்பம்
07 ஆக 2026 to 13 ஆக 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (7.8.2026 - 13.8.2026)

கும்பம்: குலதெய்வத்தை வழிபட சங்கடம் விலகும்.
அவிட்டம் 3,4: மனக்குழப்பம் இருக்கும். பிள்ளைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். சிலருக்கு வீண் பிரச்னை தேடி வரும். பூர்வீக சொத்துக்காக உறவினர்களுடன் சண்டை சச்சரவு என ஏற்பட வாய்ப்பிருப்பதால் நிதானம் காப்பது நல்லது.

சதயம்:  செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வேலைக்காக முயற்சி செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வெளிநாடு வாய்ப்பு தேடிவரும். 

பூரட்டாதி 1,2,3: குரு பார்வை, ஆறாமிட சூரியனால் உடல்நிலை சீராகும். வம்பு வழக்கு மாறும். குடும்பம் தொழிலில் ஏற்பட்ட சங்கடம் விலகும். எடுக்கும் வேலை வெற்றியாகும். வீண் செலவு குறையும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us