வார ராசிபலன்
வார ராசி பலன் : மீனம்
28 நவ 2025 to 04 டிச 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் ( 28.11.2025 - 4.12.2025)
மீனம்: சனீச்வரரை வழிபட்டுவர நன்மை உண்டாகும்.
பூரட்டாதி 4: உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். பெரிய மனிதர்கள் ஆதரவால் எடுக்கும் வேலை வெற்றியாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும்.
உத்திரட்டாதி: ஒரு பக்கம் செலவு அதிகரித்தாலும் அடிப்படைத் தேவை பூர்த்தியாகும். செல்வாக்கு உயரும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். எதிர்ப்பு விலகும். வழக்கு சாதகமாகும்.