sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

மீனம்

/

மீனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மீனம்

மீனம்

வார ராசி பலன் : மீனம்
12 டிச 2025 to 18 டிச 2025

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (12.12.2025 - 18.12.2025)
மீனம்: அங்காள பரமேஸ்வரியை வழிபட சங்கடம் விலகும்.
பூரட்டாதி 4: குரு வக்கிரத்தினால் வேலைகளில் நிதானம் தேவை. யோசிக்காமல் எதிலும் ஈடுபட வேண்டாம். செவ்வாய்க்கிழமை முதல் சூரியன் முன்னேற்றத்தை உண்டாக்குவார். தொழிலில் லாபத்தை அதிகரிப்பார். திங்கள் கிழமை திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

உத்திரட்டாதி: கேதுவும், சுக்கிரனும் செல்வாக்கை உயர்த்துவர். எதிர்ப்பு, போட்டி என்றிருந்த நிலையை மாறும். வழக்கு சாதகமாகும். உடல்நிலையை சீராக்குவர். எடுக்கும் வேலைகளை வெற்றியாக்குவர். திங்கள் செவ்வாயில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரேவதி:  அவசர அவசரமாக சில வேலைகளில் இறங்கி சங்கடத்திற்கு ஆளாவீர். சுக்கிரன், கேது, செவ்வாய்க்கிழமை முதல் சூரியன் முயற்சிகளை லாபமாக்குவர். எடுக்கும் வேலைகளில் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். செவ்வாய் புதனில் பொறுமையாக செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 15.12.2025 அதிகாலை 1:08 மணி - 17.12.2025 மதியம் 12:25 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us