வார ராசிபலன்
வார ராசி பலன் : மீனம்
30 ஜன 2026 to 05 பிப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (30.1.2026 - 5.2.2026)
மீனம்: சனிஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நினைப்பது நடக்கும்.
பூரட்டாதி 4: வக்கிர குருவால் நட்பு வட்டம் விரிவடையும். தம்பதிக்குள் இருந்த இடைவெளி விலகும். தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்ப்பு விலகும்.பெரியோர் ஆதரவு கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.
உத்திரட்டாதி: ஆறாமிட கேதுவும், லாப ஸ்தான சூரியனும் செவ்வாயும் செல்வாக்கை உயர்த்துவர். எதிர்ப்பை இருந்த இடம் தெரியாமல் செய்வர். ஆரோக்யமாக நடைபோட வைப்பர். வருமானத்தை உயர்த்துவர். கனவை நனவாக்குவர்.
ரேவதி: வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். அரசு வழி முயற்சி ஆதாயமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். வரவேண்டிய பணம் வரும். இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும்.