sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

மீனம்

/

மீனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மீனம்

மீனம்

வார ராசி பலன் : மீனம்
06 மார் 2026 to 12 மார் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் ( 6.3.2026 - 12.3.2026 )
மீனம்: அக்னீஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.

பூரட்டாதி 4: நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். எதிர்ப்பு விலகும். கொடுக்கல் வாங்கலில் உண்டான நெருக்கடி நீங்கும். வெள்ளி அன்று சிந்தித்து செயல்படவும்.

உத்திரட்டாதி: கேதுபகவானால் செல்வாக்கு உயரும். உடல்நிலை சீராகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வழக்கு சாதகமாகும். நேற்றைய கனவு நனவாகும். எடுக்கும் வேலைகளில் வெற்றி உண்டாகும். சனிக்கிழமை திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

ரேவதி: வரவைவிட செலவு அதிகரிக்கும். அரசுவழி வேலை இழுபறியாகும். வரவு செலவில் சங்கடம் அதிகரிக்கும். முதலீட்டில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகும். ஞாயிறு அன்று அனைத்திலும் நிதானம் தேவை.
சந்திராஷ்டமம்: 6.3.2026 இரவு 11:19 மணி - 9.3.2026 காலை 10:08 மணி

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us