sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 24, 2026 ,சித்திரை 11, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

மீனம்

/

மீனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மீனம்

மீனம்

வார ராசி பலன் : மீனம்
24 ஏப் 2026 to 30 ஏப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 24.4.2026 - 30.4.2026)
மீனம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடம் விலகும்.
பூரட்டாதி 4: வியாபாரம் லாபம் தரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வியாழன் அன்று அனைத்திலும் கவனம் தேவை.

உத்திரட்டாதி: ராசிக்குள் சனி, செவ்வாய் என சஞ்சரிப்பதால் எந்தவொரு வேலையையும் திட்டமிட்டபடி செய்ய முடியாமல் போகும். உடன் இருப்பவர்களும் சங்கடப்படுத்துவர். உடல்நிலை சரியாக இருக்காது. கேது உங்களைப் பாதுகாப்பார்.

ரேவதி: ஒரு தெளிவுடன் திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர். என்றோ நீங்கள் செய்த ஒரு உதவி இப்போது உங்களை வந்து சேரும். சிலர் புதிய இடம் வீடு வாங்குவீர்கள். கையில் பணம் புரளும்.
சந்திராஷ்டமம்: 30.4.2026 மதியம் 1:56 மணி - 3.5.2026 அதிகாலை 12:23 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us