வார ராசிபலன்
வார ராசி பலன் : மீனம்
06 நவ 2026 to 12 நவ 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (06.11.2026 - 12.11.2026 )
மீனம்: தர்பாரண்யேஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.
பூரட்டாதி 4: குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். உங்களுக்கு வர வேண்டிய பணம் வரும். தொழில், வியாபாரம் லாபம் தரும். உத்தியோகத்தில் பிரச்னைகள் முடியும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
உத்திரட்டாதி: ராகு உங்களைப் பாதுகாப்பார். தொழிலில் ஏற்பட்ட எதிர்ப்புகள், தொல்லைகள் விலகும். உங்கள் உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். வருமான நெருக்கடிகள் நீங்கும்.குடும்பத்துடன் கோயிலுக்கு செல்வீர்கள்.
ரேவதி: வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். நிம்மதியான நிலை இருக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.
சந்திராஷ்டமம்: 7.11.2026 மாலை 6:41 மணி - 10.11.2026 அதிகாலை 3:32 மணிவார ராசி பலன் : மீனம்
06 நவ 2026 to 12 நவ 2026

வார பலன் (06.11.2026 - 12.11.2026 )
மீனம்: தர்பாரண்யேஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.
பூரட்டாதி 4: குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். உங்களுக்கு வர வேண்டிய பணம் வரும். தொழில், வியாபாரம் லாபம் தரும். உத்தியோகத்தில் பிரச்னைகள் முடியும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
உத்திரட்டாதி: ராகு உங்களைப் பாதுகாப்பார். தொழிலில் ஏற்பட்ட எதிர்ப்புகள், தொல்லைகள் விலகும். உங்கள் உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். வருமான நெருக்கடிகள் நீங்கும்.குடும்பத்துடன் கோயிலுக்கு செல்வீர்கள்.
ரேவதி: வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். நிம்மதியான நிலை இருக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.
சந்திராஷ்டமம்: 7.11.2026 மாலை 6:41 மணி - 10.11.2026 அதிகாலை 3:32 மணி























