sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 05, 2026 ,தை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

மேஷம்

/

மேஷம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : மேஷம்
23 ஜன 2026 to 29 ஜன 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (23.1.2026 - 29.1.2026)

மேஷம்: அதிகாலையில் சூரிய பகவானை வழிபட சங்கடம் விலகும்.

அசுவினி: லாப ஸ்தானம் பலம் பெறுவதால் பண நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய முயற்சிகளில் இறங்கி லாபம் காண்பீர். எடுத்த வேலை அனைத்தும் வெற்றி பெறும்.

பரணி: புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட சங்கடம் விலகும். கேட்ட இடத்தில் பணம் வரும். ஒருசிலருக்கு ஒப்பந்தம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நெருக்கடி விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

கார்த்திகை 1ம் பாதம்: புண்ணியாதிபதி ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் வரும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வரும். வியாபாரத்தை விரிவு செய்வீர்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us