வார ராசிபலன்
வார ராசி பலன் : மேஷம்
06 பிப் 2026 to 12 பிப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 6.2.2026 - 12.2.2026)
மேஷம்: அதிகாலையில் சூரியனை வழிபட நன்மை நடக்கும்.
அசுவினி:கடந்த வாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நீங்கள் மேற்கொள்ளும் வேலை வெற்றியாகும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். செவ்வாய் அன்று சிந்தித்து செயல்படுவது நல்லது.
பரணி: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகுவால் வியாபாரத்தில் லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். புதன் அன்று பொறுமை காப்பது அவசியம்.
கார்த்திகை 1ம் பாதம்: பூர்வ புண்ணியாதிபதி ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். புதிய தொழில் தொடங்க அரசு அனுமதிக்கிடைக்கும். வியாழன் அன்று விழிப்புடன் செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 10.2.2026 அதிகாலை 3:01 மணி - 12.2.2026 மதியம் 2:42 மணி வார ராசி பலன் : மேஷம்
06 பிப் 2026 to 12 பிப் 2026

வார பலன் ( 6.2.2026 - 12.2.2026)
மேஷம்: அதிகாலையில் சூரியனை வழிபட நன்மை நடக்கும்.
அசுவினி:கடந்த வாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நீங்கள் மேற்கொள்ளும் வேலை வெற்றியாகும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். செவ்வாய் அன்று சிந்தித்து செயல்படுவது நல்லது.
பரணி: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகுவால் வியாபாரத்தில் லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். புதன் அன்று பொறுமை காப்பது அவசியம்.
கார்த்திகை 1ம் பாதம்: பூர்வ புண்ணியாதிபதி ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். புதிய தொழில் தொடங்க அரசு அனுமதிக்கிடைக்கும். வியாழன் அன்று விழிப்புடன் செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 10.2.2026 அதிகாலை 3:01 மணி - 12.2.2026 மதியம் 2:42 மணி 