sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 03, 2026 ,பங்குனி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

மேஷம்

/

மேஷம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : மேஷம்
03 ஏப் 2026 to 09 ஏப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 3.4.2026 - 9.4.2026)

மேஷம்: கற்பக விநாயகரை வழிபட சங்கடம் விலகும்.
அசுவினி: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவை குரு பார்ப்பதால் பணவரவில் ஏற்பட்ட தடை விலகும். இதுவரை இருந்த நெருக்கடி  நீங்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். ஞாயிறு திங்களில் கவனமாக செயல்படுவது நல்லது.

பரணி: ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் சுக்கிரன் உங்கள் நிலையை உயர்த்துவார். சிலர் பொன் பொருள் புதிய வாகனம் என வாங்குவீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திங்கள் செவ்வாயில் அனைத்திலும் நிதானம் தேவை.

கார்த்திகை 1ம் பாதம்: விரய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சனி சஞ்சரிப்பதால் செலவும் அலைச்சலும் அதிகரிக்கும். வியாபாரம், தொழிலில் இழுபறியான நிலை இருக்கும், சிலருக்கு மருத்துவச் செலவும் ஏற்படும். நிதானமாக செயல்படுவது நல்லது. செவ்வாய்க்கிழமை சில சங்கடங்களை சந்திப்பீர்.
சந்திராஷ்டமம்: 5.4.2026 மாலை 5:14 மணி - 8.4.2026 அதிகாலை 4:55 மணி

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us