sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஏப்ரல் 15, 2026 ,சித்திரை 2, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

மிதுனம்

/

மிதுனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மிதுனம்

மிதுனம்

வார ராசி பலன் : மிதுனம்
03 ஏப் 2026 to 09 ஏப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 3.4.2026 - 9.4.2026)
மிதுனம்: வெங்கடாஜலபதியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
மிருகசீரிடம் 3,4: ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய், சனி சஞ்சரிப்பதால் எந்த ஒன்றிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. வியாபாரிகள் புதிய முதலீடு மேற்கொள்வதற்கு முன் மார்க்கெட் நிலவரம் அறிந்து செயல்படுவது அவசியம், உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரியை அனுசரித்துச் செல்வதால் சங்கடம் ஏற்படாமல் போகும்.

திருவாதிரை: பாக்ய ஸ்தான ராகுவிற்கு குருபார்வை கிடைப்பதால் எடுக்கும் வேலை வெற்றியாகும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். புதிய சொத்து வாகனம் என்ற கனவு நனவாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

புனர்பூசம் 1,2,3: ராசிக்குள் சஞ்சரிக்கும் குரு அலைச்சலை அதிகரித்தாலும் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார், திருமண வயதினருக்கு வரன் வரும், சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும், தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us