sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 04, 2026 ,தை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

ரிஷபம்

/

ரிஷபம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : ரிஷபம்
05 டிச 2025 to 11 டிச 2025

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 5.12.2025 - 11.12.2025)
ரிஷபம்: மகாலட்சுமியை வழிபட சங்கடம் விலகும்.
கார்த்திகை 2,3,4: தடைபட்ட வேலைகளை முடிக்க முடியும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும்.

ரோகிணி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். எதிர்பார்த்த பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர். நெருக்கடி நீங்கும்.

மிருகசீரிடம் 1,2: நினைத்த வேலை நடக்கும். சூழ்நிலையை அறிந்து புத்திசாலித்தனமான செயல்படுவீர். இதனால் லாபம் உண்டாகும். செல்வாக்கு உயரும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us