வார ராசிபலன்
வார ராசி பலன் : ரிஷபம்
24 ஏப் 2026 to 30 ஏப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 24.4.2026 - 30.4.2026)
ரிஷபம்: மகாலட்சுமியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
கார்த்திகை 2,3,4: குரு பார்வை உண்டாவதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.
ரோகிணி: லாப சனி, செவ்வாயால் உங்களுக்கு இருந்த நெருக்கடி நீங்கும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடியும். சிலருக்கு வேலை நிரந்தரமாகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும், சிலருக்கு புதிய சொத்து சேரும். வரவேண்டிய பணம் வரும்.