sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 07, 2026 ,சித்திரை 24, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

ரிஷபம்

/

ரிஷபம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : ரிஷபம்
08 மே 2026 to 14 மே 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் ( 8.5.2026 - 14.5.2026)

ரிஷபம்: விஷ்ணு துர்கையை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
கார்த்திகை 2,3,4: விரய ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரித்து வீண் செலவு, வேலையில் நெருக்கடி, உடல் நிலையில் பின்னடைவு ஏற்படும். குருவின் பார்வையால் வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும்.

ரோகிணி: ராசிநாதன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். செல்வாக்கு உயரும். தடைபட்ட வேலை நடக்கும். வியாபாரம், தொழில் லாபம் தரும். வேலையில் ஏற்பட்ட பிரச்சனை முடியும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.

மிருகசீரிடம் 1,2: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, சுக்கிரன் உங்கள் நிலையை உயர்த்துவார். நினைத்ததை சாதிக்க முடியும். உழைப்பாளருக்கு வருமானம் உயரும். பொன் பொருள் சேரும், வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட பிரச்னை விலகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us