sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

தனுசு

/

தனுசு

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

தனுசு

தனுசு

வார ராசி பலன் : தனுசு
07 நவ 2025 to 13 நவ 2025

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 7.11.2025 - 13.11.2025)
தனுசு: துர்கையை வழிபட்டு வர எடுக்கும் வேலைகளில் வெற்றி உண்டாகும்.
மூலம்: கேதுவும், சூரியனும் இழுபறியாக இருந்த வேலையை முடிப்பர். பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். தொழில், முன்னேற்றம் அடையும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். செவ்வாய் கிழமையில் அனைத்திலும் நிதானம் தேவை.

பூராடம்: சுக்கிரன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். சந்தோஷம் அதிகரிக்கும். உங்கள் நலனில் அக்கறை உண்டாகும். புதிய நட்பு ஏற்படும். நினைத்த வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். செவ்வாய் புதனில் விழிப்புடன் செயல்படுவது நல்லது.

உத்திராடம் 1: சூரியன், சுக்கிரன், ராகு சாதகமாக சஞ்சரிப்பதால் நேற்றைய கனவு நனவாகும். வேலைத் தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். புதன்கிழமை செயல்களில் கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: 10.11.2025 இரவு 7:56 மணி - 13.11.2025 அதிகாலை 12:51 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us