வார ராசிபலன்
வார ராசி பலன் : தனுசு
28 நவ 2025 to 04 டிச 2025
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 28.11.2025 - 4.12.2025)
தனுசு: அருணாச்சலேஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மூலம்: முன்னேற்றமான வாரம் இது. எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நினைத்த காரியம் நடக்கும். தடைபட்ட வேலை நடக்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தேடியது கிடைக்கும்.
பூராடம்: குடும்ப நெருக்கடி விலகும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை விலகி நிம்மதி உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். பங்குச் சந்தை லாபம் தரும்.