வார ராசிபலன்
வார ராசி பலன் : தனுசு
14 நவ 2025 to 20 நவ 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (14.11.2025 - 20.11.2025)
தனுசு: மாசாணி அம்மனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மூலம்: பாக்ய ஸ்தானத்தில் கேது, சகாய ஸ்தானத்தில் ராகு, சனி சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வருமானத்தில் உள்ள தடை விலகும். வியாபாரிகளுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் வாரம் இது.
பூராடம்: லாபத்தில் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும்.